நாலு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நாலு(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- "உன் பெண்களுக்காக உடன் பிறந்தவர்களை வெறுத்து நிற்கிறேன். நாலுபேர் அறிய உன் பெண்களை மணம் செய்துகொள்ளுகிறேன்" (முத்துப்பட்டன் கதை, அ. கா. பெருமாள், திண்ணை)
- நாலு பேருக்கு நன்றி (திரைப்பாடல்)
- ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் (நாலடியார்) இரண்டும் (குறள்) சொல்லுக்குறுதி (பழமொழி)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நாலு--- DDSA பதிப்பு + வின்சுலோ +