மதோற்கடர்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
மதோற்கடர்(பெ)
- மதச் செருக்கையுடைய விநாயகர்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- வளர்சிகையைப் பராபரமாய் வயங்கு விநாயகர் காக்க;
- வாய்ந்த சென்னி அளவுபடா அதிக சவுந்தர தேக
- மதோற்கடர்தாம் அமர்ந்து காக்க (விநாயகர் கவசம்)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மதோற்கடர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +