உற்கடம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

உற்கடம்(பெ)

 1. இலவங்கம்
 2. கடுமை
  1. வெண்டரங்கவேலைக் குற்கடவிடமென்றோதும் (பாகவத. 8, கடல்கடை. 25).
 3. மதயானை
 4. செருக்கு
 5. நன்னாரி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. cloves
 2. severity
 3. an elephant in rut; must elephant
 4. pride
 5. sarsaparilla
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---உற்கடம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=உற்கடம்&oldid=1097178" இருந்து மீள்விக்கப்பட்டது