பசுந்தழை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பசுந்தழை(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- green leaves and shoots
- herb
விளக்கம்
பயன்பாடு
- ஆடுமாடுகள் பசுந்தழையை விரும்பி மேயும்.
(இலக்கியப் பயன்பாடு)
- பசுந்தழை மிடைந்தஉல வைத்திரள் பரப்பி (கந்த புராணம்)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பசுந்தழை--- DDSA பதிப்பு + வின்சுலோ +