உள்ளடக்கத்துக்குச் செல்

முதாரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

முதாரி (பெ)

  1. முதுமை அடைதல்
    முதாரிப்பாண (புறநா. 138)
  2. பால் மறக்கும் கன்று
  3. முதார்மாடு - பால் மறுக்கும் நிலையிலுள்ள பசு
  4. முதிர்ந்தது, முற்றியது
    முதாரிக்காய் (சிலப். 16, 24, அரும்.).
  5. முன்கை வளையல்
    முன்கை முதாரிட்ட கையைக் காட்டாய் (குற்றாலக் குறவஞ்சி)
    முன்கை முதாரியுமொளிகால (குமர. பிர. முத்துக். பிள். 17).
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. being old or ancient
  2. calf almost weaned
  3. milch cow almost dry
  4. that which is ripe
  5. bracelet, bangle
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---முதாரி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

[தொகு]

வளை, வளையல், கடி, கங்கணம், கைவளை, கிடாரி, கறவைமாடு, முராரி

"https://ta.wiktionary.org/w/index.php?title=முதாரி&oldid=1060162" இலிருந்து மீள்விக்கப்பட்டது