curative petition
Appearance
பொருள்
curative petition (பெ)
விளக்கம்
பயன்பாடு
- போபால் துயரம்: உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு - Bhopal gas tragedy: CBI moves curative petition in SC ( [1]
- போபால் விசவாயு கசிவு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுவை தாக்கல் செய்ய மத்திய பிரதேச அரசு முடிவு செய்துள்ளது ( தினமணி, 26 ஜூன் 2010
ஆதாரங்கள் ---curative petition--- ஆங்-விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + பிற