உள்ளடக்கத்துக்குச் செல்

curative petition

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

curative petition (பெ)

  1. சீராய்வு மனு
விளக்கம்
பயன்பாடு
  1. போபால் துயரம்: உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு - Bhopal gas tragedy: CBI moves curative petition in SC ( [1]
  2. போபால் விசவாயு கசிவு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுவை தாக்கல் செய்ய மத்திய பிரதேச அரசு முடிவு செய்துள்ளது ( தினமணி, 26 ஜூன் 2010


ஆதாரங்கள் ---curative petition--- ஆங்-விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + பிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=curative_petition&oldid=1729649" இலிருந்து மீள்விக்கப்பட்டது