கற்பி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

கற்பி வினைச்சொல் .

மொழிபெயர்ப்புகள்
  1. teach, instruct ஆங்கிலம்
  2. ...இந்தி
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ஒருவருக்கு ஒவியம் வரையக் கற்பி (கற்றுத்தா);
  • அவளுக்கு முருகன் கணக்குக் கற்பித்தான்
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

சொல்வளம்[தொகு]

கல் - கல்வி - கற்பி
கற்பிதம்


( மொழிகள் )

சான்றுகள் ---கற்பி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=கற்பி&oldid=1633869" இலிருந்து மீள்விக்கப்பட்டது