சின்னம்மை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

சின்னம்மை(பெ)

  1. சிறிய அம்மை; வைசூரி
  2. சின்னம்மா, சித்தி

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. chicken pox
  2. mother's younger sister; father's younger brother's wife
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சின்னம்மை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

அம்மை, பெரியம்மை, வைசூரி, மசூரிகம், சிச்சிலுப்பை, மசூசிகம், மசூரிகை, மசூதி, சின்னம்மா, சித்தி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சின்னம்மை&oldid=1053595" இலிருந்து மீள்விக்கப்பட்டது