அலவாங்கு
Appearance
அலவாங்கு (பெ)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
விளக்கம்
- இரும்பினாலான நெளியாத்தன்மை கொண்ட தடியான இரும்பு கம்பி ஆகும்.
- க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியில் 'அறாவிலை' (நியாயமற்ற விலை) 'அலவாங்கு' (கடப்பாரை) போன்ற இலங்கை வார்த்தைகள் இடம் பெற்றுவிட்டன. அவை எங்கே மறைந்துவிடுமோ என்ற பயம் இருந்தது, எப்படியோ அவை உயிர் பெற்றுவிட்டன. (ஆறுதலாகப் பேசுவோம் (2010-07-26), அ. முத்துலிங்கம்)
பயன்பாடு
- "அலவாங்கு" பயன்படுத்தித் தேங்காய் உரிக்கலாம்.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +