தரிசி
Appearance
பொருள்
- (வி) - தரிசி
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
பயன்பாடு
- தேவியை தரிசி(Pray Goddess Devi)
- கோபுரத்தை தரிசி (behold the gopura)
- பெருமாளை மிக அருகில் வந்து தரிசி (Come close to Perumal and behold Him)
- நடிகையைத் தரிசிக்கக் காத்துக் கிடந்தான் (He lay in wait to behold/see the actress)
(இலக்கியப் பயன்பாடு)
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு