உள்ளடக்கத்துக்குச் செல்

சமபந்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

சமபந்தி (பெ)

  1. ஏழை பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு பாராமல் அனைவரும் சமமாக ஒரே இடத்தில் அமர்ந்து உணவருந்துதல்; விருந்தில் ஒரேவரிசை
    • சமபந்தியினோர்க்கு (சேதுபு. தனுக். 11)
  2. ஒரே பந்தியில் உணவுகொள்ளும் உரிமை
    • அவனுக்குச் சமபந்தியில்லை.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம் (பெ)

  1. same row at a feast without discrimination as rich or poor
  2. right of taking meals at the same table, commensality
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சமபந்தி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சம்பந்தி, அன்னதானம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=சமபந்தி&oldid=1064765" இலிருந்து மீள்விக்கப்பட்டது