விழிப்பு
Appearance
பொருள்
விழிப்பு(பெ)
- விழிக்கை
- சாக்கிரதை
- சிறந்து விளங்குகை
- செய்வது தெரியாமல் திகைக்கை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- waking up
- vigilance, watchfulness
- conspicuousness, prominence
- blinking in ignorance
விளக்கம்
பயன்பாடு
- களைப்பில் நெடுநேரம் தூங்கினேன். விழிப்பு வந்தபோது காலை பத்து மணியாகியிருந்தது.
(இலக்கியப் பயன்பாடு)
- விழி - விழிப்புணர்வு - சாக்கிரதை - எச்சரிக்கை - தூக்கம் - உறக்கம் - #
ஆதாரங்கள் ---விழிப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +