பேச்சு:விக்சனரி பின்னிணைப்பு:இயற்பியல் கலைச் சொற்கள் (தமிழ் - ஆங்கிலம்)
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 19 ஆண்டுகளுக்கு முன் by Sundar
அனைவருக்கும் உடன்பாடெனில் இது போன்ற சொற்பட்டியல்கள் அனைத்தையும் விக்சனரி பின்னிணைப்பு: என்று முன்னொட்டு அழைக்கலாம் என்று நினைக்கிறேன்--ரவி 18:10, 26 நவம்பர் 2005 (UTC)
- எனக்கு உடன்பாடு உண்டு. -- Sundar 06:49, 28 நவம்பர் 2005 (UTC)
கீழ்கண்ட வார்ப்புருவை மாற்றி அமைத்தால், தற்போதுள்ள அட்டவணையை விட, எச்சொல்லையும், எளிதில் நீக்கலாம். கோர்க்கலாம். தற்போதுள்ள அட்டவணையில் எங்கேனும் சிறு குறியீடு விட்டுப்போயிருந்தால் கூட, அட்டவணை வடிவம் அமைப்பற்று போய்விடுகிறது. அதனைச் சீரமைத்தலும், பராமரித்தலும் ஒப்பிடும் போது, எளிதற்றதாகத் தெரிகிறது. தற்போது கீழுள்ள அட்டி முறையை விட கடினம். உங்கள் எண்ணங்களைத் தெரிவியுங்கள். இதற்குரிய அட்டி வார்ப்புருவை, இவ்வாரத்தில் அமைக்கிறேன். (எ. கா.)
திவா.
கம்பரா.
அக. நி.
(W.)