கண்டான்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கண்டான் (பெ)
- முந்திரியைப் பிளக்க பயன்படும் பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- முந்திரியை பிளக்க பயன்படும் பொருளுக்கு கண்டான் என்ற பெயர் நடுநாட்டில் வழங்கப்படுகிறது (சொற்கள், நாஞ்சில் நாடன்)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கண்டான்--- DDSA பதிப்பு + வின்சுலோ +