வீட்டுக்காவல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வீட்டுக்காவல் (பெ)

  1. ஒருவரை வெளியே செல்லாதவாறு வீட்டுக்குள் சிறைவைத்தல்
  2. வீட்டுக்குக் காவலிருத்தல்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. house arrest
  2. home security
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வீட்டுக்காவல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சிறை, சிறைப்படுத்து, கண்காணிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=வீட்டுக்காவல்&oldid=1061122" இலிருந்து மீள்விக்கப்பட்டது