இடைப்போலி
Appearance
பொருள்
இடைப்போலி(பெ)
- (இலக்கணம்). சொல்லின் இடையில் ஓர் எழுத்து இருக்கவேண்டிய இடத்தில் வேறு எழுத்து வந்தாலும் பொருள் மாறாதிருத்தல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- எழுத்துப்போலி முதற்போலி, இடைப்போலி, கடைப்போலி. முற்றுப்போலி முன்பின்னாகத் தொக்க போலி என ஐந்து வகைப்படும்.
- இடைப்போலி = இடை + போலி
- எடுத்துக்காட்டு: அரசன் - அரைசன். அரைசன் என்பதில் 'ர' என்பதற்குப் பதில் 'ரை' என்பது போலியாய் வந்தாலும் பொருள் மாறாமல் மன்னன் என்பதையே உணர்த்துகிறது. அதேபோல், அமைச்சு - அமச்சு என்பதில் 'மை' என்ற ஐகாரம் 'ம' என்று போலியாய் அகரம் ஆனாலும், பொருள் ஒன்றே.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---இடைப்போலி--- DDSA பதிப்பு + வின்சுலோ +