எழுத்துப்போலி
Appearance
பொருள்
எழுத்துப்போலி(பெ)
- (இலக்கணம்). சொல்லின் ஓர் எழுத்து இருக்கவேண்டிய இடத்தில் வேறு எழுத்து வந்தாலும் பொருள் மாறாதிருத்தல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- எழுத்துப்போலி முதற்போலி, இடைப்போலி, கடைப்போலி. முற்றுப்போலி முன்பின்னாகத் தொக்க போலி என ஐந்து வகைப்படும்.
- எழுத்துப்போலி = எழுத்து + போலி
- மயல் - மையல், அரைசன் - அரசன், நிலம் - நிலன், அறம் - அறன், ஐந்து - அஞ்சு முதலிய சோடிகளில் ஓர் எழுத்தோ, ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துகளோ மாறினாலும் சோடிகளின் பொருள் மாறவில்லை.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---எழுத்துப்போலி--- DDSA பதிப்பு + வின்சுலோ +