கன்றுகாலி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கன்றுகாலி(பெ)
- கன்றுகளுடன் கூடிய மாட்டு மந்தை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- திருமண மண்டபத்தில் மேசை விரிப்புத் தாளோடு சேர்த்து சுருட்டப்படும் அரைகுறையாக உண்ணப்பட்ட பண்டங்கள் கன்றுகாலிகளுக்குப் போவதில்லை. நேராக குப்பை லாரி வழியாக வலிய குப்பைக் குழி ஒன்றுக்குப் போகும். (கன்றும் உண்ணாது கலத்திலும் வீழாது…., நாஞ்சில் நாடன்)
- அவரால் முடிந்ததைச் செய்துகொண்டிருந்தார். மிளகாய்க்கோ பருத்திக்கோ களை கொத்துவது, ..தரிசுக் காடுகளில் மேய்ந்து கொண்டிருக்கும் கன்றுகாலிகளைப் பத்தி வருவது, .. (யாம் உண்போம், நாஞ்சில் நாடன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கன்றுகாலி--- DDSA பதிப்பு + வின்சுலோ +