வேதைப்பொருத்தம்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
வேதைப்பொருத்தம்(பெ)
- வேதைப்பொருத்தம்; கலியாணப்பொருத்தம் பத்தனுள் மணமகனுடைய நட்சத்திரத்திற்கும் மணமகளுடைய நட்சத்திரத்திற்கும் உள்ள இணக்கத்தை வேதைக்கயிறு மூலமாகப் பார்க்கும் பொருத்தம். (சோதிட. சிந். 198.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- a correspondence between the nakṣatras of the prospective bride and bridegroom ascertained by an astrological diagram
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளம்
[தொகு]ஆதாரங்கள் ---வேதைப்பொருத்தம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +