உள்ளடக்கத்துக்குச் செல்

வேதை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

வேதை(பெ)

  1. துன்பம்
    • ஏதையா விந்தவேதை (இராம நா. கிஷ். 14).
  2. இரசவாதம்
  3. இரேகை. (யாழ். அக. )
  4. துளைக்கை.
  5. ஒரு நாளின் திதி நட்சத்திரங்களுக்கு முன்னைய திதி நட்சத்திரங்களோடு உள்ள சேர்க்கை
    • இன்று ஏகாதசிக்குத் தசமி வேதை யுள்ளது.
  6. வேதைப்பொருத்தம்; கலியாணப்பொருத்தம் பத்தனுள் மணமகனுடைய நட்சத்திரத்திற்கும் மணமகளுடைய நட்சத்திரத்திற்கும் உள்ள இணக்கத்தை வேதைக்கயிறு மூலமாகப் பார்க்கும் பொருத்தம். (சோதிட. சிந். 198.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

  1. pain, affliction
  2. alchemy, transmutation of metals
  3. line, as on palm of hand
  4. Drilling, boring
  5. (Astron.) contact on a particular day, of a nakṣatratithinakṣatratithi
  6. a correspondence between the nakṣatras of the prospective bride and bridegroom ascertained by a rope
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

[தொகு]

சொல்வளம்

[தொகு]

ஆதாரங்கள் ---வேதை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வேதை&oldid=1217280" இலிருந்து மீள்விக்கப்பட்டது