மறைக்காடு
Appearance
பொருள்
மறைக்காடு(பெ)
- தஞ்சை மாவட்டத்திலுள்ள வேதாரணியம் என்னும் சிவதலம்
- மறைக்காட் டுறையு மணாளன்றானே (தேவா. 843, 1).
ஆங்கிலம் (பெ)
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- தமிழ்க்காழி மருதவன மறைக்காடு திருமருகல் தநுக்கோடி வருகுழகர் தருவாழ்வே (திருப்பு. 121) - செந்தமிழ்த் தேவாரத்துக்குப் பிறப்பிடமாகிய சீகாழி, திருவிடைமருதூர், வேதாரணியம், திருமருகல், தனுஷ்கோடி ஆகிய தலங்களில் வீற்றிருக்கும் சிவபெருமான தந்த குமரனே
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மறைக்காடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +