உள்ளடக்கத்துக்குச் செல்

மறைக்காடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

மறைக்காடு(பெ)

  • மறைக்காட் டுறையு மணாளன்றானே (தேவா. 843, 1).

ஆங்கிலம் (பெ)

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • தமிழ்க்காழி மருதவன மறைக்காடு திருமருகல் தநுக்கோடி வருகுழகர் தருவாழ்வே (திருப்பு. 121) - செந்தமிழ்த் தேவாரத்துக்குப் பிறப்பிடமாகிய சீகாழி, திருவிடைமருதூர், வேதாரணியம், திருமருகல், தனுஷ்கோடி ஆகிய தலங்களில் வீற்றிருக்கும் சிவபெருமான தந்த குமரனே

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மறைக்காடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மறைக்காடு&oldid=1241739" இலிருந்து மீள்விக்கப்பட்டது