வேள்வித்தூணம்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
வேள்வித்தூணம்(பெ)
- யாக பலிக்குரிய பிராணியைக் கட்டிவைக்கும் தூண்; வேள்வித்தறி, வேள்வித்தூண்
- மணிச்சிரல் . . . வேள்வித்தூணத் தசைஇ (பெரும்பாண். 316).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- stake to which the sacrificial victim is fastened
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளம்
[தொகு]ஆதாரங்கள் ---வேள்வித்தூணம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +