கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
அராளம்
- (பெ)
- மதயானை
- நறும்பிசின்
- வளைவு
- (பெ)
- இணையாவினைக் கை அபிநயம்
- (பெ)
- இருவாட்சி
- குங்கிலியம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- (பெ)
- infuriated or must elephant
- fragrant gum
- bend
- (பெ)
- (dance.) gesture with one hand in which the thumb and the forefinger are fully bent while the rest are held upright and slightly bent
- (பெ)
- tuscan jasmine
- sal resin
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அராளம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +