உள்ளடக்கத்துக்குச் செல்

அராளம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அராளம்

  1. (பெ)
    1. மதயானை
    2. நறும்பிசின்
    3. வளைவு
  2. (பெ)
    1. இணையாவினைக் கை அபிநயம்
  3. (பெ)
    1. இருவாட்சி
    2. குங்கிலியம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. (பெ)
    1. infuriated or must elephant
    2. fragrant gum
    3. bend
  2. (பெ)
    1. (dance.) gesture with one hand in which the thumb and the forefinger are fully bent while the rest are held upright and slightly bent
  3. (பெ)
    1. tuscan jasmine
    2. sal resin
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அராளம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அராளம்&oldid=1067150" இலிருந்து மீள்விக்கப்பட்டது