குறளி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
  1. குறியவள்
    • ஒருதொழில் செய்யுங் குறளி வந்து (சீவக.1653, உரை)
  2. மாயவித்தை செய்யும் பேய்; குறளிப்பிசாசு, ஒரு பிசாசு, வசவி
    • வாயிலிடிக்குதுகுறளி யம்மே (குற்றா. குற. 71).
  3. குறளி வித்தை; குறளிவித்தை; குறளியின் உதவியாற் செய்யப்படும் மாயவித்தை.
  4. கற்பழிந்தவள்
  5. குறும்பன்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. dwarfish woman; dwarf
  2. dwarf-demon supposed to revel in magical performances
  3. magical tricks, legerdemain, as aided by the kuṟaḷi devil
  4. unchaste woman
  5. mischievous person
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]

ஆதாரங்கள் ---குறளி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குறளி&oldid=1136570" இலிருந்து மீள்விக்கப்பட்டது