பயனர் பேச்சு:Tshrinivasan
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 6 ஆண்டுகளுக்கு முன் by Info-farmer in topic புதிய சொல்
வரவேற்புரைகள்
[தொகு]வருக!
- பல சொற்களைக் காணுங்கள். பிறகு சொற்பதிவுகளைச் சிறப்பாக செய்திடுங்கள். ஏதேனும் உதவி தேவையெனின், இப்பக்கத்திலேயே கேட்கவும். ஓரிரு நாட்களில் உங்களுக்கான உதவிகளை, நானோ, பிறரோ செய்வோம்.மீண்டும் சந்திப்போம்.
- வணக்கம்.--16:07, 6 நவம்பர் 2012 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
குறிப்புகள்
[தொகு]- கட்டற்ற மென்மங்கள் அனைவரையும் சென்றடைய, நீங்கள் எடுக்கும் முயற்சிகள், காலத்தையும் கடந்து நிற்கும் அரும்பணிகள். அப்பணிகளுக்குத் தலைவணங்குகிறேன். உங்களால் உருவானவருள், நானும் ஒருவன் என்ற பெயரை நிலைநாட்டுவேன். பெரும்பாலான 90% பணிகளை கட்டற்ற மென்மங்களினாலேயே செய்கிறேன்.மேலும் சில ஐயங்கள் உள்ளன.
- வரிசையாக்கம், ஒரு வாக்கியத்திலுள்ள சொற்களின் இடைவெளி இரண்டும் முக்கிய பங்கை வகிக்கின்றன. வரிசையாக்கத்திற்காக இடைவெளியை நீக்கும் /உருவாக்கும் போது, முரண்விளைவுகள் தோன்றுகின்றன.
- இரண்டொரு நாளில் அவற்றை மின்னஞ்சல் செய்கிறேன்.
- மீண்டும் சந்திப்போம். வணக்கம்.--த♥ உழவன் +உரை.. 04:23, 10 நவம்பர் 2012 (UTC)
புதிய சொல்
[தொகு]நீங்கள் கடைசியாக செய்தப்பதிவைக் (கஜம்) காணவும். {{subst:noun-ta|#[[யானை]]|#[[elephant]]}} என இட்டு, புதிய பக்கத்தினைச் சேமித்தால், உரிய பக்க வடிவத்துடன் காணலாம். அடுத்தமுறை புதிய சொல்லை உருவாக்கும் போது, மேற்கூறிய முறையை முயற்சிக்கவும்.--தகவலுழவன் (பேச்சு) 04:27, 2 நவம்பர் 2018 (UTC)