பயனர் பேச்சு:Tshrinivasan

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

வரவேற்புரைகள்[தொகு]

வருக!

  • பல சொற்களைக் காணுங்கள். பிறகு சொற்பதிவுகளைச் சிறப்பாக செய்திடுங்கள். ஏதேனும் உதவி தேவையெனின், இப்பக்கத்திலேயே கேட்கவும். ஓரிரு நாட்களில் உங்களுக்கான உதவிகளை, நானோ, பிறரோ செய்வோம்.மீண்டும் சந்திப்போம்.
வணக்கம்.--16:07, 6 நவம்பர் 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

குறிப்புகள்[தொகு]

  1. கட்டற்ற மென்மங்கள் அனைவரையும் சென்றடைய, நீங்கள் எடுக்கும் முயற்சிகள், காலத்தையும் கடந்து நிற்கும் அரும்பணிகள். அப்பணிகளுக்குத் தலைவணங்குகிறேன். உங்களால் உருவானவருள், நானும் ஒருவன் என்ற பெயரை நிலைநாட்டுவேன். பெரும்பாலான 90% பணிகளை கட்டற்ற மென்மங்களினாலேயே செய்கிறேன்.மேலும் சில ஐயங்கள் உள்ளன.
  2. வரிசையாக்கம், ஒரு வாக்கியத்திலுள்ள சொற்களின் இடைவெளி இரண்டும் முக்கிய பங்கை வகிக்கின்றன. வரிசையாக்கத்திற்காக இடைவெளியை நீக்கும் /உருவாக்கும் போது, முரண்விளைவுகள் தோன்றுகின்றன.
இரண்டொரு நாளில் அவற்றை மின்னஞ்சல் செய்கிறேன்.
மீண்டும் சந்திப்போம். வணக்கம்.-- உழவன் +உரை.. 04:23, 10 நவம்பர் 2012 (UTC)[]

புதிய சொல்[தொகு]

நீங்கள் கடைசியாக செய்தப்பதிவைக் (கஜம்) காணவும். {{subst:noun-ta|#[[யானை]]|#[[elephant]]}} என இட்டு, புதிய பக்கத்தினைச் சேமித்தால், உரிய பக்க வடிவத்துடன் காணலாம். அடுத்தமுறை புதிய சொல்லை உருவாக்கும் போது, மேற்கூறிய முறையை முயற்சிக்கவும்.--தகவலுழவன் (பேச்சு) 04:27, 2 நவம்பர் 2018 (UTC)[]

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Tshrinivasan&oldid=1701852" இருந்து மீள்விக்கப்பட்டது