உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:ഓട്ടം

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by தமிழ்க்குரிசில்
  • தமிழ் சொற்களுக்கு மட்டும் மொழிபெயர்ப்புகள் இருக்கவேண்டும். தமிழ் சொற்களுக்கு மட்டும் மொழிபெயர்ப்பு பகுதி இருக்க வேண்டும். தமிழில் விளக்கம் தருவதே, தமிழ் விக்சனரியின் நோக்கம். ஆங்கில விளக்கம் பெரும்பான்மையான விக்சனரியில் இதுபோன்ற சொற்களுக்குத் தருவது கிடையாது.-- உழவன் +உரை.. 17:08, 7 நவம்பர் 2012 (UTC)Reply

அறிந்து கொண்டேன். கைபேசி வழியாக தொகுத்தலினால் பிழை ஏற்படக் கூடும். ஆகவே ஆங்கில விளக்கத்தை நகலெடுத்து விட்டேன். இனி திருத்திக் கொள்கிறேன். தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:03, 8 நவம்பர் 2012 (UTC)Reply

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:ഓട്ടം&oldid=1138404" இலிருந்து மீள்விக்கப்பட்டது