பேச்சு:ഓട്ടം
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by தமிழ்க்குரிசில்
- தமிழ் சொற்களுக்கு மட்டும் மொழிபெயர்ப்புகள் இருக்கவேண்டும். தமிழ் சொற்களுக்கு மட்டும் மொழிபெயர்ப்பு பகுதி இருக்க வேண்டும். தமிழில் விளக்கம் தருவதே, தமிழ் விக்சனரியின் நோக்கம். ஆங்கில விளக்கம் பெரும்பான்மையான விக்சனரியில் இதுபோன்ற சொற்களுக்குத் தருவது கிடையாது.--த♥ உழவன் +உரை.. 17:08, 7 நவம்பர் 2012 (UTC)
அறிந்து கொண்டேன். கைபேசி வழியாக தொகுத்தலினால் பிழை ஏற்படக் கூடும். ஆகவே ஆங்கில விளக்கத்தை நகலெடுத்து விட்டேன். இனி திருத்திக் கொள்கிறேன். தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:03, 8 நவம்பர் 2012 (UTC)