உள்ளடக்கத்துக்குச் செல்

உறி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
உறி:
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • உறி, வினைச்சொல்.
  1. உறிதல்
  2. உறிஞ்சுதல்
    (எ. கா.) தேநீரை உறிஞ்சினான் (he sipped tea)
  • உறி, பெயர்ச்சொல்.
  1. பண்டம் வைக்கும் பொருட்டுத் தொங்க விடும் உறி
    (எ. கா.) ஒரு கையில் உறி கட்டித் தூக்கிய கமண்டலம் வைத்திருந்தார் (சிவகாமியின் சபதம், கல்கி)
    (எ. கா.) ஒரு பிள்ளை பெற்றவளுக்கு உறியில் சோறு நான்கு பிள்ளை பெற்றவளுக்கு நடு வீதியில் சோறு (பழமொழி)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  • உறி, வினைச்சொல்.
  1. snuff up, sip up
  • உறி, பெயர்ச்சொல்.
  1. hoop or a network of rope for placing pots, and suspended by a cord from the roof of a house, from the hand, or from the end of a pole carried on the shoulder


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=உறி&oldid=1244010" இலிருந்து மீள்விக்கப்பட்டது