உள்ளடக்கத்துக்குச் செல்

சாகாமருந்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

சாகாமருந்து (பெ)

  1. (இறவாமல் காக்கும்) தேவாமிர்தம்
  2. ஒருவகை மூலிகை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. ambrosia, as preventing death
  2. a medicinal shrub
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சாகாமருந்து--- DDSA பதிப்பு + வின்சுலோ +

அமிர்தம், அருமருந்து, தேவாமிர்தம், தேவாமிருதம், அமுதம், தேவருணவு, சாவாமருந்து, தேவாமுதம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=சாகாமருந்து&oldid=1070911" இலிருந்து மீள்விக்கப்பட்டது