சாகாமருந்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

சாகாமருந்து (பெ)

  1. (இறவாமல் காக்கும்) தேவாமிர்தம்
  2. ஒருவகை மூலிகை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. ambrosia, as preventing death
  2. a medicinal shrub
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சாகாமருந்து--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

அமிர்தம், அருமருந்து, தேவாமிர்தம், தேவாமிருதம், அமுதம், தேவருணவு, சாவாமருந்து, தேவாமுதம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=சாகாமருந்து&oldid=1070911" இருந்து மீள்விக்கப்பட்டது