அத்துவிதம்
Appearance
பொருள்
அத்துவிதம்(பெ)
- பரமாத்துமாவும் சீவாத்துமாவும் ஒன்றே எனல்; அத்துவைதம், இரண்டன்மை, ஏகாத்மவாதம்
- அத்துவித வத்துவை(தாயு. பரசிவ. 3).
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- non-duality; deity as inseparable from the creation; monism
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அத்துவிதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +