வில்லாண்மை
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
வில்லாண்மை(பெ)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- வில்லாண்மையுடைய மற்றொரு வீரன் மாற்றார் விடுத்த கொடுங்கணைகளைத் தன் நெடுங்கரத்தாற் பற்றினான்; முறித்தெறிந்தான். அவ்வருஞ்செயலைக் கண்டு வியந்தது வீரர் உலகம். "கணை முறித்தான்" என்பது அவனுக்குரிய சிறப்புப் பெயராயிற்று. அப்பெயர் பெற்ற ஊர் தென்னாட்டு அருப்புக்கோட்டை வட்டத்தில் உள்ளது. (பெயர் தெரியாப் பெருவீரர்!, தமிழ்மணி, 17 Jun 2012)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளம்
[தொகு]ஆதாரங்கள் ---வில்லாண்மை--- DDSA பதிப்பு + வின்சுலோ +