குமுதம்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- குமுதம், பெயர்ச்சொல்.
- வெள்ளை ஆம்பல் (திவாகர நிகண்டு)
- செவ்வாம்பல்
- துவரித ழலர்வன குமுதம் (கம்பராமாயணம்)
- தென்மேற்றிசை யானை (பிங்கல நிகண்டு)
- வயிக்கிராந்தபாஷாணம்
- யானையும் தேரும் குதிரையும் காலாட்களும் கொண்ட படை (பிங்கல நிகண்டு)
- பல்லாயிரம் அக்குரோணி கொண்ட சேனைத்தொகை (பிங்கல நிகண்டு)
- மிகுதி
- கட்டடத்தின் எழுதகவகை
- கருவிழியில் உண்டாகும் ஒருவகை நோய்
- காண்க: வெள்ளைப்பாஷாணம்
- காண்க: கற்பாஷாணம்
-
வெண்நிற ஆம்பல்
-
செவ்வாம்பல்
-
யானை+குதிரைப் படை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- esculent white water-lily
- red Indian water-lily
- elephant at the south-west quarter
- one of aṣṭa-tik-kacam, q.v.
- a mineral poison
- an army consisting of several thousands of akkurōṇi
- abundance, as of produce largeness, as of income
- 1 (arch.) a kind of moulding
- 1 a disease of the pupil of the eye
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +