குமுதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

 • குமுதம், பெயர்ச்சொல்.
 1. வெள்ளை ஆம்பல் (திவாகர நிகண்டு)
 2. செவ்வாம்பல்
  துவரித ழலர்வன குமுதம் (கம்பராமாயணம்)
 3. தென்மேற்றிசை யானை (பிங்கல நிகண்டு)
 4. வயிக்கிராந்தபாஷாணம்
 5. யானையும் தேரும் குதிரையும் காலாட்களும் கொண்ட படை (பிங்கல நிகண்டு)
 6. பல்லாயிரம் அக்குரோணி கொண்ட சேனைத்தொகை (பிங்கல நிகண்டு)
 7. மிகுதி
 8. கட்டடத்தின் எழுதகவகை
 9. கருவிழியில் உண்டாகும் ஒருவகை நோய்
 10. காண்க: வெள்ளைப்பாஷாணம்
 11. காண்க: கற்பாஷாணம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. esculent white water-lily
 2. red Indian water-lily
 3. elephant at the south-west quarter
 4. one of aṣṭa-tik-kacam, q.v.
 5. a mineral poison
 6. an army consisting of several thousands of akkurōṇi
 7. abundance, as of produce largeness, as of income
 8. 1 (arch.) a kind of moulding
 9. 1 a disease of the pupil of the eye


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=குமுதம்&oldid=1245230" இருந்து மீள்விக்கப்பட்டது