கழுது

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
பொருள்

கழுது(பெ)

  1. பேய் வகை. கூற்றக் கொஃறேர் கழுதொடு கொட்ப (மதுரைக். 633)
  2. காவற்பரண் சேணோ னிழைத்த நெடுங்காற் கழுதில் (நற்.276)
  3. வண்டு (திவா.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம் (நற்

  1. demon
  2. elevated platform from which fields are guarded against damage from beasts and birds
  3. beetle


பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • கழுதின் தேர்க்குலம் - (கம்பரா. தாடகை. 13) - பேய்த்தேராகிய கானல் நீர்

(இலக்கணப் பயன்பாடு)

சொல்வளம்[தொகு]


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கழுது&oldid=1242481" இலிருந்து மீள்விக்கப்பட்டது