கழுது
Jump to navigation
Jump to search
ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
கழுது(பெ)
- பேய் வகை. கூற்றக் கொஃறேர் கழுதொடு கொட்ப (மதுரைக். 633)
- காவற்பரண் சேணோ னிழைத்த நெடுங்காற் கழுதில் (நற்.276)
- வண்டு (திவா.)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
ஆங்கிலம் (நற்
பயன்பாடு
- கழுதிரதம், கழுதாழி - lit. the devils's chariot; mirage - பேய்த்தேர்
(இலக்கியப் பயன்பாடு)
- கழுதின் தேர்க்குலம் - (கம்பரா. தாடகை. 13) - பேய்த்தேராகிய கானல் நீர்
(இலக்கணப் பயன்பாடு)
சொல்வளம்[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +