மாடகம்
Appearance
பொருள்
மாடகம்(பெ)
- யாழ், வீணை முதலியவற்றின் முறுக்காணி இடக்கை நால்விரல்மாடகந் தழீஇ (சிலப். 8, 28)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- screw-pin of a lute
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- வள் உகிர்த் தளிர்க் கை நோவ மாடகம் பற்றி (கம்பரா. மிதிலை)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +