மானவன்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மானவன், பெயர்ச்சொல்.
- மனிதன், மானுடன், மானிடன்
- மானவர் பதியாம் வசுவினுக்கு (பாரத.குருகு. 106)
- பெருமையுடையவன். ஆர்த்தடுமானவன் (கந்த பு. துணைவ. 32)
- அரசன், மன்னவன் மானவன்மந்திரி (கலிங். 365)
- சேனைத் தலைவன். (திவா.)
- வீரன் (சது.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- மானவன் இச் சிலை கால் வளையானேல் (கம்பரா. கார்முகப் படலம், 31)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +