மன்னவன்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- மன்னவன், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- முறை செய்து காப்பாற்று மன்னவன் (குறள், 388)
- மன்னவன் கட்டளை மறுப்பதெவ் விதமே? (மனோன்மணீயம்)
- மாலை வெண்குடை மன்னவன் கோயிலும் (சிலப். 5, 173).
( மொழிகள் ) |
சான்றுகள் ---மன்னவன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற