உள்ளடக்கத்துக்குச் செல்

மானவன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • மானவன், பெயர்ச்சொல்.
  1. மனிதன், மானுடன், மானிடன்
    • மானவர் பதியாம் வசுவினுக்கு (பாரத.குருகு. 106)
  2. பெருமையுடையவன். ஆர்த்தடுமானவன் (கந்த பு. துணைவ. 32)
  3. அரசன், மன்னவன் மானவன்மந்திரி (கலிங். 365)
  4. சேனைத் தலைவன். (திவா.)
  5. வீரன் (சது.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. man
  2. man of honour
  3. king
  4. commander of army
  5. hero; champion
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • மானவன் இச் சிலை கால் வளையானேல் (கம்பரா. கார்முகப் படலம், 31)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மானவன்&oldid=1416296" இலிருந்து மீள்விக்கப்பட்டது