கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
அடைகரை(பெ)
-
- புணரி பொருத பூமண லடைகரை (நற்றிணை 11). விளக்கம்: புணரி பொருத பூமணல் அடைகரை - அலைவந்து மோதிய இளமணல் அடுத்த கடற்கரையின் கண்ணே
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அடைகரை--- DDSA பதிப்பு + வின்சுலோ +