அடைகரை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

அடைகரை(பெ)

  • புணரி பொருத பூமண லடைகரை (நற்றிணை 11). விளக்கம்: புணரி பொருத பூமணல் அடைகரை - அலைவந்து மோதிய இளமணல் அடுத்த கடற்கரையின் கண்ணே

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அடைகரை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அடைகரை&oldid=1082586" இலிருந்து மீள்விக்கப்பட்டது