வேகடம்
Appearance
பொருள்
வேகடம்(பெ)
- மணியின்மாசு நீக்குகைந சாணை
- விசித்திரவேலை.
- யௌவனம்
- மீன்வகை
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- fancy work
- youthfulness
- a kind of fish
விளக்கம்
பயன்பாடு
- வேகடைத்தாள் - tinselled paper - குருநாப்பட்டை
- வேகடையாள் - a fop, a beau
- வேகடைவேலை - unsubstantial work
(இலக்கியப் பயன்பாடு)
- வேகடஞ்செய் மணியென மின்னினார் (கம்பரா.நீர்விளை. 22). - சாணை பிடிக்கப் பெற்ற மாணிக்கக் கற்களைப் போல் விளங்கினர்.
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வேகடம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +