வேகடம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வேகடம்(பெ)

  1. மணியின்மாசு நீக்குகைந சாணை
  2. விசித்திரவேலை.
  3. யௌவனம்
  4. மீன்வகை
மொழிபெயர்ப்பு[தொகு]
  • ஆங்கிலம்
  1. fancy work
  2. youthfulness
  3. a kind of fish
விளக்கம்
பயன்பாடு
  1. வேகடைத்தாள் - tinselled paper - குருநாப்பட்டை
  2. வேகடையாள் - a fop, a beau
  3. வேகடைவேலை - unsubstantial work

(இலக்கியப் பயன்பாடு)

  • வேகடஞ்செய் மணியென மின்னினார் (கம்பரா.நீர்விளை. 22). - சாணை பிடிக்கப் பெற்ற மாணிக்கக் கற்களைப் போல் விளங்கினர்.

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வேகடம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வேகடம்&oldid=1195705" இலிருந்து மீள்விக்கப்பட்டது