வருஷம்
Appearance
பொருள்
[தொகு]- வருஷம், பெயர்ச்சொல்.
- ஆண்டு
- மூன்று இருபதுகொண்ட வியாழவட்டமான 60 தமிழ் ஆண்டுகள் கீழே தரப்பட்டுள்ள விளக்கப்படியானது...
- மழை
- பூகண்டம். பாரத வர்ஷம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- year, period of a year
- The jupiter cycle of 60 years, in 3 groups of 20 each as detailed below
- rain
- division of the earth; continent, indian subcontinent
விளக்கம்
[தொகு]- உத்தமவிம்சதி: பிரபவ, விபவ, சுக்கில, பிரமோதூத, பிரசோற்பத்தி, ஆங்கீரச, ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈசுவர, வெகு தானிய, பிரமாதி, விக்கிரம, விஷு, சித்திரபானு, சுபானு, தாருண, பார்த்திவ, வியய...
- மத்திமவிம்சதி: சர்வசித்து, சர்வதாரி, விரோதி, விகிருதி, கர, நந் தன, விசய, சய, மன்மத, துன்முகி, ஏவிளம்பி, விளம்பி, விகாரி, சார்வரி, பிலவ, சுபகிருது, சோப கிருது, குரோதி, விசுவாவசு, பராபவ...
- அதம விம்சதி: பிலவங்க, கீலக, சௌமிய, சாதாரண, விரோதிகிருது, பரீதாபி, பிரமாதீச, ஆனந்த, இராட் சச, நள, பிங்கள, காளயுக்தி, சித்தார்த்தி, இரௌத் திரி, துன்மதி, துந்துபி, ருதிரோற்காரி, இரத்தாட்சி, குரோதன, அட்சய என்று மூன்று இருபதுகொண்ட வியாழவட்டமான 60 ஆண்டுகள்...
- மழை, பூகண்டம், பரத வர்ஷம். என்ற அர்த்தங்களும் 'வருஷம்' என்னும் சொல்லுக்குண்டு.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +