boiler room
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- boiler room, பெயர்ச்சொல்.
- ஒரு கட்டடத்தில் கொதிகலன் வைக்கப்பட்டிருக்கும் அறை
- நீராவிக் கப்பலில் கொதிகலன் வைக்கப்பட்டிருக்கும் அறை
- சட்டப் பூர்வ நிறுவனங்களிடமிருந்து அழைப்பதாகக் கூறி, பங்குகளையும், சேவைகளையும், பொறுட்களையும் தொலைபேசி மூலம் விற்க முயற்சிக்கும் விற்பனையாளர்களின் செயலமைப்பு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---boiler room--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்